click here to enlarge
   Home  
  NCRTA Awards  
  Contact Us  
  What's New  
  Feedback  
    |  About NCRTA  |  Membership  |  Events  |  Obituary  |  ePhonebook  |  Community Calendar  |  Event Photos  | 
 :: Mrs. Parameswary Navaratnam Passes Away  




Obituary Notice of Mrs. Parameswary Navaratnam

February 09, 1951 August 11, 2018

We regret to inform that Mrs. Parameswary Navaratnam passed away on August 11, 2018. Beloved mother of Mr. Srinava Navaratnam (Ottawa) and mother-in-law of Indra Nada (Ottawa). Viewing will be in Toronto on Monday August 13, 2018 and funeral will be held in Toronto on Tuesday August 14, 2018.


திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்

9 பெப்ரவரி 1951 11 ஓகஸ்ட் 2018

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி நவரட்ணம் அவர்கள் 11-08-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிறிஸ்ணன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குட்டிதம்பி கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நவரட்ணம்(Toronto) அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீநவா(Stalin- Ottawa), ஷாமினி(Boby- Toronto), லெனின்ராஜ்(Lenin- Toronto), ரோஸ்கி ராஜ்(Rosky- Toronto) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜியசிங்கம்(ஜெர்மனி), சறோஜினி(உரும்பிராய்) ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும்,

இந்திரா(Ottawa), ஷீலா(Toronto), அன்ரலா(Maju- Toronto) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கேஸி, ஹரிஸ், லெனிஷா, லெஷான், நெய்டன், ரோமியன், ரோஸெலின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

பார்வைக்கு:

திங்கட்கிழமை 13/08/2018, 05:00 பி.ப - 09:00 பி.ப
Ogden Funeral Home
4164 Sheppard Avenue East (West of Midland Ave.)
Scarborough, Ontario, Canada
M1S-1T3
Google Maps for Ogden Funeral Home

கிரியை:

செவ்வாய்க்கிழமை 14/08/2018, 08:30 மு.ப - 10:30 மு.ப
Ogden Funeral Home
4164 Sheppard Avenue East (West of Midland Ave.)
Scarborough, Ontario, Canada
M1S-1T3
Google Maps for Ogden Funeral Home

தகனம்:

செவ்வாய்க்கிழமை 14/08/2018, 11:15 மு.ப - 11:45 மு.ப
Forest Lawn Mausoleum & Crematorium
4570 Yonge Street
North York, Ontario, Canada
M2N-5L6
Google Maps for Forest Lawn Mausoleum & Crematorium

தொடர்புகளுக்கு:

  • ஸ்ரீநவா(Stalin) - கனடா: +16132556201 (செல்லிடப்பேசி)
  • லெனின் - கனடா: +14162785040 (செல்லிடப்பேசி)
  • ரோஸ்கி - கனடா: +14162306808 (செல்லிடப்பேசி)

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


Information from: LankaSri Notices
http://www.ncrta.ca
Copyright © 2024 "National Capital Region Tamil Association". All rights reserved.