click here to enlarge
   Home  
  NCRTA Awards  
  Contact Us  
  What's New  
  Feedback  
    |  About NCRTA  |  Membership  |  Events  |  Obituary  |  ePhonebook  |  Community Calendar  |  Event Photos  | 
 :: Mr. Cathirgamu Thamotharam Passes Away  




Obituary Notice of Mr. Cathirgamu Thamotharam

July 08, 1929 June 08, 2018

We regret to inform that Mr. Cathirgamu Thamotharam passed away on June 08, 2018. His funeral was held on June 12, 2018.


திரு கதிர்காமு தாமோதரம்

8 யூலை 1929 8 யூன் 2018

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு தாமோதரம் அவர்கள் 08-06-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தாமோதரம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சபாரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு:

ஞாயிற்றுக்கிழமை 10/06/2018, 06:00 பி.ப — 09:00 பி.ப
செவ்வாய்க்கிழமை 12/06/2018, 08:00 மு.ப — 11:00 மு.ப
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue,
Markham, Ontario L3R 5G1
Google Maps for Chapel Ridge Funeral Home

கிரியை

செவ்வாய்க்கிழமை 12/06/2018, 08:00 மு.ப — 11:00 மு.ப
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue,
Markham, Ontario L3R 5G1
Google Maps for Chapel Ridge Funeral Home

தகனம்:

செவ்வாய்க்கிழமை 12/06/2018, 11:30 மு.ப — 12:00 பி.ப
Highland Hills Memorial Gardens Crematorium
12492 Woodbine Ave, Gormley, Ontario, L0H 1G0
Google Maps for Highland Hills Memorial Gardens Crematorium

தொடர்புகளுக்கு:

  • சங்கர்(மருமகன்) -- கனடா: +19054933066

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


Information from: LankaSri Notices
http://www.ncrta.ca
Copyright © 2024 "National Capital Region Tamil Association". All rights reserved.